General

தடாலடியாக குறைந்த சிறு தானிய உணவுகளின் ஜிஎஸ்டி

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  52வது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டம் நடைபெற்றது. இதில் சிறு தானியங்களின் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்கலின்  ஜிஎஸ்டி வரி அளவை தடாலடியாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. […]