Education

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கே.பி.ஆர் கல்லூரியின் செயல்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி சார்பில்  மேலை நாட்டுக்கல்வி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களும் மாணவர்களும் மலேசிய நாட்டிற்கு கல்விப்பயணம் சென்றனர் . அதோடு மலேசியாவில் உள்ள சிகி பல்கலைக்கழகம் மற்றும் […]