Education

கே.பி.ஆர். கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

“கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா  கொண்டாடப்பட்டது. நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே பி ராமசாமி  பங்கேற்றார்.  கல்லூரி முதல்வர்  ராமசாமி  வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் […]