Education

வி.எல்.பி. கல்லூரியில் கோவை விழா கொண்டாட்டம்  

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் யங் இந்தியன்ஸ் (ஒய்ஐ) சார்பாக, “கோவை விழா- 2024”  நடைபெற்றது. விழாவில், கல்லூரி நிர்வாகத் தலைவர் சூரியகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர்  சதீஷ்குமார் தலைமை ஏற்றார். விழாவிற்கு கோவை […]