Education

படிப்பதற்கு பணம் ஒரு பொருட்டல்ல – வழிகாட்டல் நிபுணர் அஸ்வின்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எதிர்கால தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல் நிபுணரும் ஆய்வாளருமான அஸ்வின் […]