Education

கார்ட் பந்தயப் போட்டியில் 6 விருதுகளை பெற்ற என்.ஜி.பி மாணவர்கள்

ஆகஸ்ட் 7 முதல் 9 ஆம் தேதி வரை எய்ம்ஸ் கிளப், தேசிய அளவிலான கார்ட் பந்தயப் போட்டி நடத்தியது. இதில் டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர்கள் “டீம் டிசெப்டிகான்ஸ்” […]