News

மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் சரஸ்வதி பூஜை

மங்கலம் அமிர்தவித்யாலயம் பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு சரஸ்வதி பூஜை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது குத்து விளக்கினை ஏற்றி இறை வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. பின்பு வரவேற்புரையை ஆசிரியர் தாரணி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் […]

News

கே.ஜி.மருத்துவமனையில் ‘சிறார் ‘ இருதய பாதுகாப்பு திட்டம் தொடக்கம்

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியம் கோவை, கே.ஜி.மருத்துவமனையில், ‘சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறவி இருதய நோயுடன் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை தொடங்கி வைத்த அமைச்சர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா, சுப்பிரமணியம் புதன்கிழமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பாஷ் (Bosch) நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் […]

News

பேட்டரி மூலம் இயங்கும் ஷட்டில் வாகனம்: கே.பி.ஆர்.பொறியியல் மாணவர்களின் புதிய முயற்சி

கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் ஷட்டில் வாகனத்தை உருவாக்கி வடிவமைத்துள்ளார்கள். இது ஒரு நிறுவனத்தின் வளாகத்திற்குள் இயக்குவதற்கு பயன்படுகிறது. கல்லூரியின் தலைவர் டாக்டர் கே.பி. […]

News

லோட்டஸ் கண் மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு

கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கண் பார்வை தினத்தை முன்னிட்டு கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சிட்டி […]

News

தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்தில் கோவை முதலிடம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அம்மா மினி கிளினிக் ஒரு குறுகிய கால திட்டம் என்றும் அங்கிருந்த பணியாளர்கள் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மக்கள் […]

News

போலி பத்திரிகையாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – செய்தித்துறை அமைச்சர்

தமிழகத்தில் போலி பத்திரிகையாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி […]

News

தயக்கத்தைப் போக்கி தன்னம்பிக்கை ஏற்படுத்தும் முடிதானம்!

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும்போது முடி உதிர்வு என்பது இயற்கையாகவே இருக்கும். மேலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கூந்தல் மீது அதிக விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் தலை முடி தானம் செய்ய எத்தனை […]

News

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் 11 இடங்களில் திமுக வெற்றி

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 11 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம […]