News

கோவை தெற்கு தொகுதி களத்தில் வானதி

கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரும் பா.ஜ.க வின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி ஸ்ரீனிவாசன் , அத்தொகுதியில் உள்ள தியாகி குமரன் தெருவில் செவ்வாய் (23.3.21) அன்று காலையில் […]

News

தடாகம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்

தடாகம் காவல் நிலையத்திற்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மேற்குமண்டல காவல்துறை தலைவர் தினகரன் இன்று (22.3.2021) துவக்கி வைத்தார். தமிழ்நாடு கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும்   குற்ற சம்பவங்களை தடுக்கவும் சின்ன தடாகத்தில் […]

News

50க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பா.ஜ.க.,வில் இணைந்தனர்

கோவை, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வானதி சீனிவாசன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதிபட தெரிவித்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் […]

News

அதிமுக ஆட்சியை கலைக்க ஸ்டாலின் திட்டம் – எஸ்.பி.வேலுமணி  

அதிமுக சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில்   போட்டியிடும்  எஸ்.பி.வேலுமணி  செல்வபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை (22.3.2021) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொது மக்களிடம்  அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என […]

News

சங்கிலியால் காரை இழுத்து வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர்  எஸ்.பி வேலுமணியை ஆதரித்து, தலைகீழாக நடந்தபடி சங்கிலியால் காரை இழுத்து நூதன முறை வாக்கு சேகரிப்பில்  யோகா மாஸ்டர் ஈடுபட்டுள்ளார். அதிமுக சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில்  போட்டியிடும் அமைச்சர் எஸ் […]

News

உங்கள் குறைகளை கேட்டறிந்து அதை சரிசெய்வேன் – ஆர் .மகேந்திரன்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி  மய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (21.3.2021)பிரச்சாரம் மேற்கொண்டார். ஒண்டிப்புதூர் சுங்கம், மதுர வீரன் கோவில் […]

News

சர்க்கார் சாமக்குளம் பகுதியில் வாக்குகளை சேகரித்த பையாக்கவுண்டர்

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தி.மு.கழக வேட்பாளராக போட்டியிடுகின்ற பையாக்கவுண்டர் இன்று (21.03.2021) ஞாயிற்றுக்கிழமை சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கீரணத்தம், கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், […]