General

சோமோட்டோ, ஸ்விக்கி, ஓலா, உபேர் மின்சார வாகனங்களுக்கு மாற டெல்லி அரசு அறியுறுத்தல்

இ – கமெர்ஸ் நிறுவனங்கள், சோமோட்டோ, ஸ்விக்கி, ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறும்படி டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பயன்பாட்டுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் […]

News

5 மாநில தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒமிக்ரான் பரவல் காரணமாக தேர்தலை தள்ளி வைக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் அறியுறுத்தி இருந்த நிலையில் […]

Health

பூஸ்டர் டோஸ்: கால இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்?

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளித்து வருகின்றனர். இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் அறிவித்த நிலையில் அதற்கான கால இடைவெளி குறித்த […]

News

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 142 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இரவு […]

News

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 2021-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது

கோவை ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங் அரங்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் ‘விஷ்ணுபுரம் விருது’ விழா நடைபெற்றது. நவீன தமிழிலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் […]

News

சி.ஆர்.எஸ் நினைவேந்தல் நிகழ்வு “ஜாதி, மதம் கடந்தவர்”

கோவை பி.எஸ்.ஜி. நிறுவனத்தின் முன்னாள் முதன்மை செயல் அதிகாரியும், தொழிலதிபரும், பல்வேறு கல்வி அறக்கட்டளைகளில் பொறுப்பு வகித்து வழிகாட்டியாக செயல்பட்டு வந்த சி.ஆர்.சுவாமிநாதன் (சி.ஆர்.எஸ்) கடந்த 14 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவருக்கு […]

devotional

முருகன் – அழகன் – ஆறுமுகன்… ஒரு விசித்திர உயிர்!

சத்குரு: தமிழ்நாட்டில் நாம் முருகனென வழிபடும் சுப்ரமணியனது கதை சற்றே சுவாரஸ்யமானது. சிவனை யக்ஷ ஸ்வரூபன் என்று அழைக்கிறோம். அவன் இவ்வுலகத்தைச் சேர்ந்தவன் அல்ல. அவன் குறிப்பிட்ட விதமான சில சடங்குகளைச் செய்து வந்ததால், […]

General

புகழ் அஞ்சலி

காக்கும் காங்கல்லார் குலக்கொழுந்து சீர்மிகு செருக்கூரார் குலம்தழைக்க, விளக்கேற்றியது சென்ற நூற்றாண்டின் வரலாறு. உந்தையும் தாயும் தவமிருந்து ஈன்றெடுத்தது நவரத்தினங்கள். அதில் நீ கடைக்குட்டி – செல்லக்கட்டி – படுசுட்டியும் கூட!   நீ […]

Story

மீண்டும் மஞ்சப்பை!

தமிழக அரசு “மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனை வழக்கம்போல் தொடங்கப்படும் அரசு திட்டமாக இல்லாமல் மக்கள் இயக்கமாக மாற்றுவதில்தான் இதன் வெற்றி இருக்கிறது. பிளாஸ்டிக் கேரிபேக் […]