News

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (26.11.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (26.11.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]

Health

அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்கள் !

அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு. சீமை அமுக்கிரா கிழங்கே […]

News

நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – முதல்வர்

நிவர் புயல் இன்றிரவு தீவிரப் புயலாக (severe cyclonic storm) கரையைக் கடக்க உள்ளதால் பாதிப்பைக் கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை தொடரும் என்று முதல்வர் பழனிசாமி […]

Movies

தளபதி 65-ல் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்

அஜித்குமார் நடித்த தீனா படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, […]

News

களப்பணிகள் குறித்து தமிழக முதல்வர் நேரில் ஆய்வு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும், மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி பணிகளை துரிதமாகவும் […]