News

வியாசர் அரிமா சங்கத்தின் பேருந்து நிறுத்தம்

கோவை வியாஸர் அரிமா சங்கம் சார்பில் கள்ளிப்பாளையம் ஊராட்சியில்  அண்ணாநகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திறந்து வைத்தார். கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு அதிகரித்து வருகின்ற […]

Education

தனியார் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நடத்தக் கூடாது

ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிருந்த நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு காலத்தில் கல்விக்கட்டணத்தை வசூலித்தால் கடுமையான […]

News

ஜூன் மாதமும் இலவச அத்தியாவசியப் பொருட்கள்

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு,1 லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் […]

Education

விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்

கோவை மாவட்டத்தில்‌ 11 மற்றும் 12 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மூன்று முகாம்களில்‌ நடைபெறுவதாக இருந்தது. தற்போது தமிழக அரசின்‌ வழிகாட்டுதலின்படி கூடுதலாக 8 மதிப்பீட்டு மையங்கள்‌ அமைத்து மொத்தம்‌ 11 மையங்களில்‌ […]

News

கட்டுப்பாடுகளுடன் தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி

கோவை மாநகராட்சியில் அரசின் உத்தரவின்படி சாலையோர தள்ளுவண்டி கடைகள் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக வகுத்துள்ள விதிமுறைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையோர தள்ளுவண்டி […]

General

கோடைக்காலத்தை சமாளிக்க என்னென்ன செய்யலாம்?

கோடைக்காலத்தை சமாளிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நொறுக்குத் தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம். காரம் நிறைந்த உணவு பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்திற்கு செல்பவர்கள் சீரக […]

News

புதிதாக 646 கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக 646 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 509  பேருக்கு புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,728ஆக உயர்வு குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 611. ஒரே நாளில் […]