IAS தேர்ச்சி பெற்ற பி.எஸ்.ஜி முன்னால் மாணவர்க்கு பாராட்டு விழா
பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் படித்த A.மணிகண்டன், IAS, அவர்களுக்கு இன்று (17.6.17) பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர்.எஸ்.ராமலிங்கம், டீன், பி.எஸ்.ஜி, ஐஎம்எஸ்&ஆர் முன்னிலை வகித்தார். உடன், (வலமிருந்து இடம்) டாக்டர்.ராமநாதன், தலைமையாசிரியர், […]