சிறைச்சாலை சித்ரவதையை நானும் அனுபவித்துள்ளேன் ஜெய் பீம் படம் பார்த்த – முதல்வர் ஸ்டாலின்
என் வாழ்நாளில், என் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ஜெய் பீம். அந்தப்படத்தை பார்த்து நான் 2 நாட்கள் தூங்கவில்லை என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள திருவாடுதுறை […]