General

ஒண்ணுமே புரியல, தமிழகத்தில…

ஒரு காலத்தில் ஊரெல்லாம் செய்திகளை தெரிந்து கொள்ள தமுக்கு அடிப்பார்களாம். ஆனால் இன்று தமுக்கு அடிப்பதற்கு பதிலாக செய்தித்தாள், தொலைக் காட்சி என்று பல்வேறு ஊடகங் கள் வந்தவிட்டன. அதிலும் தொலைக்காட்சி ஊடகம் என்பது […]

General

நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன

இந்திய நதிகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிரு க்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையினாலும் அதன் வளர்ச்சி தேவைகளினாலும் நம்முடைய வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இப்போது பருவகால நதிகளாய் மாறிவிட்டன. பல சிறிய நதிகள் […]

General

மனதைச் செம்மையாக்கும் கலை!

“மனம் போல் வாழ்க்கை” என்பார்கள். மனம் நண்பனாகவும் எதிரியாகவும் மாறும் தன்மையுடையது. மனம் ஆற்றலின் அட்சய பாத்திரமாகவும் ஆக்க எண்ணங்களின் உதயக் களமாகவும் இருந்தால் அது ஒரு உற்ற நண்பனைப் போல நன்மை செய்கிறது. […]

General

ஸ்மார்ட் சிட்டி சர்ச்சை: கோவையை தொடரும் சோதனை!

பொதுவாக, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்றால் ஷாஜகான் என்று தான் பலரும் பதில் சொல்வார்கள். அதுபோல், மகாத்மா காந்தி தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று கூறுகிறோம். ஏனென்றால் யார் முன்னின்று முயற்சி […]

General

பக்தர்களும்! கிறுக்கு புத்தியும்!

பக்தி என்பது இறைப்பொருளிடம் தன்னை ஒப்படைத்து, தனக்களித்த வாழ்விற்கும், பிறவிக்கும் நன்றிகூறி தியானிப்பது. அனைத்து கவலைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கும் வேளையில் ‘இறைவா, இந்த துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தைக் கொடு’ என்று மனதை ஒருநிலைப்படுத்தி […]