News

தேசிய மாணவர் படை பயிற்சியில் ஸ்ரீ நேரு மஹாவித்யாலயா கல்லூரியின் என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் முதல் இடம்

ஸ்ரீ நேரு மஹாவித்யாலயா கல்லூரியின் உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவருக்கு 2 TN Air Sqn சார்பாக முதல் இடம் பெற்று, தேசிய மாணவர் படை ANO & AMP தோள்பட்டை விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. […]

Education

பாரதியார் பல்கலையின் இரண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை

பாரதியார் பல்கலையின் இயற்பியல் மற்றும் தாவரவியல் பேராசிரியர்களின் இரண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ள்ளது. உலோகங்களை உள்ளடக்கிய திடக் கழிவுகளில் இருந்து உலோகங்களை மீட்டெடுப்பதற்கான ஆராய்ச்சியினை இயற்பியல் பேராசிரியர் ராமசந்திரன் தலைமையில் ஆராய்ச்சி மாணவர் […]

News

இயற்கை பவுண்டேசன் சார்பில் 100 மரக்கன்றுகள் நடவு!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆத்ரேயா ஸ்கூல்ப் ஃபார் எக்ஸலன்ஸ் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்க்கு இயற்கை பவுண்டேசன் தன்னார்வ […]

News

இரண்டு மாதங்களுக்கு பின்பு பள்ளி வாசலில் தொழுகை

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், இரண்டு மாதங்கள் கழித்து கோவையில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை திங்கட்கிழமை (05.07.2021) நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட […]

General

தூங்கும் நேரம் குறைந்தால் இதய நோய் அபாயம்!

தண்ணீர் உணவு போன்றவை ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அதே அளவு தூக்கமும் அத்தியாவசியமான ஒன்று. அதில் ஒன்று குறையும் போது கூட உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது […]

News

திமுகவினர் சார்பாக மாற்று திறனாளிகளுக்கு உதவி

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாற்று திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள்‌, அரிசி, உணவு, முகக் கவசம் மற்றும் காசோலை வழங்கப்பட்டது. ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் சேர்மனும் திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளருமாகிய மீனா […]