கொழுப்பைக் குறைக்கும் கோதுமைப்பால் !
தானியங்களில் ஒன்றான கோதுமையும் தற்போது பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. இது ஒரு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு. பல நோய்களை தீர்க்கும் தன்மை இக்கோதுமைக்கு உண்டு. ஆனால் அதனை சரியான வகையில் பயன்படுத்த […]