News

இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்றது. […]

News

மத்தியப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எல்.முருகன் போட்டி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார் என்று பாஜக தேசியத் தலைமை அறிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் கடந்த ஜூலை மாதம் பாஜக […]

News

தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு ஆர்.என். ரவி பெருமிதம்

ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார் ஆளுநர் விதிகளுக்கு உட்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் என புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆளுநா் மாளிகையில் […]

News

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.எப்.ஐ ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் (17.09.2021) நடத்தினர். தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு பயம் […]

News

தூய்மை பணியாளர்களுக்கு முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

துடியலூர் மாநகராட்சி வார்டு அலுவலகமும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டமும் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துடியலூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நடத்தினர். இந்நிகழ்வில் கல்லூரியின் […]

News

மோடி பிறந்த நாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

கோவையில், பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து பா.ஜ.க.,வினர் கொண்டாட்டத்தில் (17.09.2021) ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதிலும் பா.ஜ.க தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. […]

News

நான் பேய் வசித்த வீட்டில் வசித்தேன் – ஹேம மாலினி திகில் பேட்டி

பாஜக மூத்த நடிகை ஹேம மாலினி, தனது ஆரம்பகால திரைப்பட காலங்களில் பேய் வசித்த வீட்டில் வசித்ததாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். பாலிவுட் மூத்த நடிகையும், பாஜக எம்பியுமான ஹேம மாலினி தனியார் செய்தி […]

News

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சார்பில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி

சமூக சீர்திருத்தவாதி ‘பெரியார்’ பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் சுயமரியாதை, […]