கொங்குநாடு கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொங்குநாடு களை அறிவியல் கல்லூரி வளாகத்தில் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூழலியல் வல்லுநர் எம்.குணசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். […]