அனன்யா”ஸில் நியூ இயர் எக்ஸ்போ..!

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள அனன்யா”ஸ் நானா நானி’ஸ் ஹோம்ஸில் கிராண்ட் நியூ இயர் எக்ஸ்போ 2024 நடந்தது.

இதில் அனன்யா”ஸ் நானா நானி’ஸ் இணை நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரி யுவராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.