அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் FAIRA தேசிய குழு மாநில குழு தேர்தல் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது.

இதில் தேசியத் தலைவராக ஹென்றி, தேசிய பொதுச்செயலாளராக நேரு நகர் நந்து, தேசிய செயல் செயலாளராக லயன் செந்தில் குமார், நிர்வாக செயலாளராக ஜெயச்சந்திரன், தேசிய முதன்மை செயலாளர் ராஜசேகர், தேசிய பொருளாளராக சந்திரசேகர், செயற்குழு தலைவராக பிரசன்னா குமார், ஆலோசனை குழு தலைவராக வினோத் சிங் ரத்தோர், மேலும் தேசிய மாநில மாவட்ட நிர்வாகிகளை அனைவராலும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.