நேஷனல் மாடல் பள்ளியில் விளையாட்டு விழா

பீளமேட்டில் அமைந்துள்ள நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் ‘ஜூனியர் ஸ்போர்ட்ஸ் டே’ சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. இப்பள்ளியின் முன்னாள் மாணவி மதுமிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியேற்றம் செய்தார்.

இந்நிகழ்வில் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.