முன்னாள் முதல்வர் இபிஎஸ் கோவைக்கு வருகை

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தார், அருகில் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர்.