“BORN BABIES”ன் 43வது புதிய கிளை திறப்பு விழா

கோவையை அடுத்த கணபதி பகுதியில் உள்ள சி எம் எஸ் பள்ளி எதிரில் குழந்தைகளுக்கான பல்வேறு பொருட்கள் கொண்ட BORN BABIES கடை திறப்பு விழா நடைபெற்றது. BORN BABIES பல்வேறு பகுதிகளில் கிளைகளை கொண்டு உள்ளது. தற்போது 42 ஆவது கிளையை திறந்து உள்ளது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திமுக கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவருமான பொங்கலூர் பழனிசாமி கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். இந்த கடையில் அனைத்து வயது குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் BORN BABIES நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.