உலக உணவு பாதுகாப்பு தின அனுசரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி, பி.பி.டி. முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒன்றுகூடி திங்கட்கிழமை உலக உணவு பாதுகாப்பு தினத்தை கொண்டாடினர். இந்நிகழ்வில் பிசியோதெரபி மற்றும் நர்சிங்த் துறை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.