கோவையில், கலாஷா நிறுவனத்தின் நகை கண்காட்சி துவக்கம்

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றை மொத்தமாக வியாபாரம் செய்யும் கேப்ஸ் கோல்டு நிறுவனத்தின் அங்கமான கலாஷா நிறுவனத்தின் சார்பில் நகை கண்காட்சி கோவையில் இன்று (1.8.2018) துவங்கியது. 

கலாஷா என்றால், தூய்மை பரிசுத்தம் என்று பொருள். இந்தப் பெயருக்கு ஏற்ப தூய்மையான அதே சமயம் தரமான தங்க, வைர, பிளாட்டின நகைகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, டெம்பிள் ஜூவல்லரி, ப்யூசன் ஜூவல்லரி மற்றும் ஒர்க் லைன் வகை நகைகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி கோவை தி ரெசிடென்ஸி டவரில் ஆக்ஸ்ட் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. 

இந்த கண்காட்சியை யுனைடெட் நேஷன் தூதர்  Rithisha நிவேதா  துவக்கிவைத்தார். அப்போது உடன் மார்டின் குரூப் லீமாரோஸ் மார்ட்டின், ஸ்ரீவைஷ்ணவி அனுஷ், ஜெய்ஸ்ரீ சந்தோஷ், கவுதமி சிவராஜ.