சூலூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் மகளிர் தின நிகழ்வு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சூலூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் மகளிர் தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கே.எம்.சி.ஹெச் குழுமத்தின் இயக்குனர் மதுரா பழனிசாமி, மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.