டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

புதுடில்லிக்கு வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று புதுடில்லி விமான நிலையத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, புதுடில்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.