சர்வோ மெக்கானிக்களுக்கு 10 கிலோ அரிசி நிவாரணம்

கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஸ்ரீ ஜெகநாத ஜின்னிங் & ஆயில் மில்ஸ் நிறுவனம் இணைந்து கொரோனா பொது முடக்கம் காரணமாக கோவை வடக்கு சர்வோ மெக்கானிக்களுக்கு   தலா 10 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கப்பட்டது.