கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுவை இன்று  (15.3.2021) தாக்கல்  செய்தார்.