புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

அந்தமானை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.