தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்ததுள்ளது

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு கிராம் தங்கம்ரூ.4,810க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.38,480க்கும் விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.992  குறைந்ததால், தங்க நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.