சென்னை வந்தார் புதிய ஆளுநர்

தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று (5.10.17) சென்னை வந்தார்.