சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு

9 முதல் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு.

கல்வியாளர்களின் ஆலோசனைப்படி பாடத் திட்டங்களை 30% குறைக்க முடிவு என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.