பாஜக சார்பில் 10 லட்சம் முக கவசங்கள்

பாஜக மகளிர் நிர்வாகிகள் மூலம் தயாரிக்கப்பட்ட 10 லட்சம் முக கவசங்கள் பாஜக கட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவி்த்துள்ளார்.