பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்கொடுமைக்கு தீர்வு காணலாம்

கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவுதலை கட்டுபடுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்கொடுமை தொடர்பான மனுக்களுக்கு உடன் தீர்வுக்கான புகார் தெரிவிப்பவரின் பெயர், வயது, முகவரி மற்றும் எவ்வித வன்கொடுமைக்கு ஆட்படுத்தல் போன்ற விவரங்களுடன் கீழ்க்காணும்

பாதுகாப்பு அலுவலர் (DVact)- 97507 63260 கைப்பேசி எண், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி 97913 57905, கோதனவள்ளி, குடும்ப நல ஆலோசகர் – 99522 55533, மகேஷ், குடும்ப நல ஆலோசகர் – 97870 02687, ஜுடிமார்ட்டினா, குடும்பநல ஆலோசகர் – 99654 95852, பரமேஸ்வரி, இமயம் தொண்டு நிறுவனம் 98422 16292, Women Help line – 181

தொலைபேசியின் வாயிலாகவும், ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படும் அங்கன்வாடி பணியாளர்களிடம் நேரிலும் புகார் தெரிவிக்கலாம். மேலும், மனதளவிலும், உடலளவிலும் மருத்துவ மற்றும் தங்குவதற்கு இட வசதிகளும் தேவைப்படும் பெண்களுக்கு மீட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், அங்கன்வாடி பணியாளர்கள் இப்பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி தெரிவித்தார்.