உலக அளவில் வைரலான புகைப்படம் February 13, 2020 CovaiMail Art, News Comments Off on உலக அளவில் வைரலான புகைப்படம் தலைப்பற்ற இந்த புகைப்படத்தை சாம் ரௌவ்லி என்பவர் படம் பிடித்துள்ளார். இது இரு சுண்டெலிகள் சண்டை போடும் காட்சி. அவருக்கு LUMIX People’s Choice award-ல் Wildlife Photographer of the Year விருது கிடைத்துள்ளது.தகவல்: BBC TAMIL