வண்ண வண்ண விநாயகர்

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகளை வைத்து கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். பொதுமக்கள் பலர் வழிப்பட்டு செல்கிறார்கள்.