பைசா கணக்கில் குறைந்த எரிபொருள்கள், ரூபாய்க்கணக்கில் உயர்ந்த ஆபரணங்கள்

இன்று (19.08.2019) 10.30 மணி நிலவரப்படி சென்னையில்

தங்கம் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 3607.00 லிருந்து 3608.00 ஆக உயர்ந்துள்ளது.

சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து 28,856.00 லிருந்து 28,864.00 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளி எந்த மாற்றமும் இல்லாமல் சென்னையில்

கிராம் 47.85ரூபாய்க்கும்,

சவரனுக்கு 382.80 ரூபாயாக உள்ளது.

வெள்ளி கிலோ 47,850 ருபாயாக உள்ளது.

பெட்ரோல் விலை 0.09 ரூபாய் குறைந்து

லிட்டருக்கு 74.69 லிருந்து 74.62 ரூபாயாக குறைந்துள்ளது.

அமெரிக்க டாலர்க்கு இணையான இந்திய ருபாய் மதிப்பு

1 டாலர் = 71.14 ரூபாய்

Source : https://bit.ly/2OVYMZn