மிகச்சிறிய வடிவில் காது மெஷின் !

இயற்கையின் அழகை பார்த்து ரசிக்க கண்கள் முக்கியம். இயற்கையின் அழகான நீர்வீழ்ச்சி, பறவைகளின் கூக்குயில் பாடல்கள், கடலின் அலை ஓசை போன்ற மனதிற்கு சந்தோசம் கொடுக்கும் வகையில் காது முக்கிய பங்கு வகிக்கிறது.

வயது, நோய்வாய்ப்படுத்தல், பரம்பரை வாயிலாக காது கேளாமை நோய் காரணமாகிறது. சிறுவயதில் காது கேளாமை, வயது ஆகஆக காது கேட்காமல் போவது என பல பிரச்சனைக்குள்ளாகிறோம். நம் தாத்தா, பாட்டி காது கேட்கும் கருவியை பயன்படுத்தி இருப்பதை பார்த்து இருப்போம். நம் நண்பர்கள் உபயோகிப்பதை பார்த்து இருப்போம். அந்த கருவி பெரியதாகவும், காதில் அணிந்து இருப்பது  அனைவருக்கும் தெரிவதாக இருக்கும். இதனால் காது கேளாது என பலருக்கும் நாம் சொல்லாமலே தெரிகின்றது.

இதை தடுப்பதற்காக, வடிவில் மிகவும் சிறியதாக, ஸ்டைலிஷாக கண்டுபிக்கப்பட்டது தான் ஹியரிங் எய்ட் எனும் கருவி. இது ஐரோப்பிய ஹியரிங் எய்ட். இது உங்கள் வயதிற்கேற்றவாறு அணியலாம். துல்லிய சப்தங்களை கூட கேட்க முடியும்.

இந்தியாவில் மட்டும் 63 மில்லியன் மக்கள் கேட்கும் திறன் அற்றவராக புள்ளிவிவரம் கணக்கிடப்பட்டுள்ளது.

கேட்கும் திறன் இல்லாதவர்களுக்கு ஹியரிங் எய்ட் ஒரு பயனுள்ள தீர்வாக அமையும். இந்திய மக்கள் பயன் பெரும் வகையில் மலிவான விலையில் கிடைக்கிறது.