கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

கோவை, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரி(KIT), அமெரிக்காவில் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான  இஷ்டென் மிஷிகன் பல்கலைகழகத்துடன் (Eastern Michigan University (EMU) அண்மையில்  புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்க்கொண்டது.

இவ்ஒப்பந்தம்  கல்லூரி தலைவர் ப.பைந்தமிழ் பாரி,  கல்லூரி துணைத்தலைவர் பி.இந்துமுருகேசன், கல்லூரி செயல்  அறங்காவலர் ஏ.சூர்யா, ஸ்ரீ.டி.விவேக்,தலைவர்,க்ளோபல் எங்கேஜ்மென்ட் கவுன்சில், மார்க்கெட்டிங் மற்றும் சப்ளே ஜெயின் மனேஜ்மண்ட், இஷ்டென் மிஷிகன் பல்கலைகழகம், அமெரிக்கா, கல்லூரி நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி மற்றும் சிவா பழனிச்சாமி,தலைவர்  & சி.இ.ஒ , மேஸ்ட்ரோ மீடியா பிரிண்ட் சொலியுசன்ஸ், ப்ளூம் பீல்டு ஹில்ஸ், மிஷிகன் , அமெரிக்கா ஆகியோரது  முன்னிலையில் கையெழுத்தானது. இதை தொடர்ந்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.