இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ACCA நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியும், இன்டர் நேஷனல் ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் இங்கிலாந்து மற்றும் அசோசியேஷன் ஆப் சார்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் இணைந்து உள்ளது. B.Com(Professional accounting ) உடன் பிரோகிராம்-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் செயலாளர் ப்ரியா சதீஷ் பிரபு, நிர்வாக அரங்காலவர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் ISDC தலைவர் தயாமூர்த்தி மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.