எஸ்.என்.எஸ். கல்லூரியில் கருத்தரங்கம்

எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டம் மற்றும் டிசைன் திங்கிங் ( வடிவமைப்பு சிந்தனை) பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜே. இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பேசினார். உடன் எஸ்.என்.எஸ். கல்வி குழுமத்தின் செயல் தலைவர் மோகன் நாராயணன் மற்றும் துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர்.