General

கோவையில் தொண்டர்கள் படைசூழ அண்ணாமலையின் உற்சாக நடைபயணம்!

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ‘என் மண் என் மக்கள்’ எனும் நடைபயணத்தை தொடங்கியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது  கோவையில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.   […]