General

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பைரவா மோப்பநாய்

வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி,  உலாந்தி என நான்கு வன சரகங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளன. இப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது, மரங்கள், சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவது போன்ற வன குற்றங்களில் ஈடுபடும் […]