News

கோவையில் ஊர்க்காவல் படையின் பயிற்சி நிறைவு

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதனை நேரில் பார்வையிட்டு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை […]