News

பீகார் மாநில அரசு குழுவினர் கோவையில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை நிர்வாகிகளுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் பீகார் மாநில அரசு குழு ஆகியோர் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான பீகார் மாநில […]