Education

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழா 

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் 70-ஆம் ஆண்டு நிறுவனர் தின விழா மற்றும் 50ம் ஆண்டு நினைவு சொற்பொழிவானது, கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அமரர் நாச்சிமுத்துக் கவுண்டர் நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்றது. நாச்சிமுத்து […]