News

மோசமான வானிலை: கோவை – ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்

மோசமான வானிலை காரணமாக கோவை-ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிக சப்தம் எழுவதால் […]