Education

எஸ்.என்.எஸ் கல்லூரியில் தொழில்நுட்ப நிறுவனம் துவக்கம்

எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் டெக்ஸ்னாபி சொல்யூசன்ஸ் மற்றும் டெலாடோ சொல்யூசன்ஸ் என்ற இரண்டு புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அப்ளிகேஷன் டெவலப்மென்ட், யு1/யுஎக்ஸ் டிசைனிங் என பல பிரிவுகளைக் கொண்ட இந்த நிறுவனங்கள் எஸ்.என் […]