Education

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு வருடம் பட்டய பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசன் தலைமையில் […]